Warning: Array to string conversion in /home/atozlyrics.com/header.php on line 12
Array Amour Lyrics by Rk Adithya | Tamil Song | AtoZLyrics
Amour

Amour Lyrics

ArtistRk Adithya
Album
LanguageTamil
MusicPranav Aditya, Sanjay Prashadh KR
LyricistSanjay Prashadh KR, Gopi Murugan
LabelSaregama Tamil
GenreSad
Year2022
StarringSong Adithya RK, Aaliya Hayath
Release Date2022-03-09

Sung by Rk Adithya | Written by Sanjay Prashadh KR, Gopi Murugan

AMOUR SONG LYRICS IN TAMIL: காதல், The song is sung by Rk Adithya and released by Saregama Tamil label. AMOUR is a Sad song, composed by Pranav Aditya and Sanjay Prashadh KR , with lyrics written by Sanjay Prashadh KR and Gopi Murugan . The music video of this song is picturised on Adithya RK and Aaliya Hayath.
Sila neram unnai kaana
En mananum ketpadhu eno
Pala neram ennnul naane
Sollamal siripadh eno
Sila neram unnai kaana
En mananum ketpadhu eno
Pala neram ennnul naane
Sollamal tholaivadh eno
En kannul unnai vaithen
Un pinnal naanum vandhen
En koobam ennai vittu ponnadhe
En swasam neeye dhaane
En mozhiyum neeye dhaane
Sollamal ponapinbum
Unnai thedi naanum vandhen
Kalangal ponnapinbum
Ennuyirum pirindha pinbum
Ennule needan irrupaye
Vegudhooram ponapinbum
Ennai nee marandha pinbum
Ennule needan irupaaye
Unnodu naan vazhdhakalangal ellam
Manadukul ketkiradhe
Nee sonna varthaigal kavidhayaipola
Ennule inikiradhe
Un mudivumthevai illai
Badhilum thevai illai
Ninaivu podhum ennaku
En kanavil neeyum vandhai
Vizhiyil nilaithu nindrai
Nijangal maraka seidhai
Kalangal ponnapinbum
Ennuyirum pirindha pinbum
Ennule needan irrupaye
Vegudhooram ponapinbum
Ennai nee marandha pinbum
Ennule needan irupaaye.
சில நேரம் உன்னை காண
என் மனமும் கேட்பது ஏனோ
பல நேரம் என்னுள் நானே
சொல்லாமல் சிரிப்பது ஏனோ
சில நேரம் உன்னை காண
என் மனமும் கேட்பது ஏனோ
பல நேரம் என்னுள் நானே
சொல்லாமல் தொலைவது ஏனோ
என் கண்ணுள் உன்னை வைத்தேன்
உன் பின்னால் நானும் வந்தேன்
என் கோபம் என்னை விட்டு போனதே
என் சுவாசம் நீயே தானே
என் மொழியும் நீயே தானே
சொல்லாமல் போன பின்பும்
உன்னை தேடி நானும் வந்தேன்
atozlyric.com
காலங்கள் போன பின்பும்
என்னுயிரும் பிரிந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே
வெகுதூரம் போன பின்பும்
என்னை நீ மறந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே
உன்னோடு நான் வாழ்ந்த காலங்கள் எல்லாம்
மனதுக்குள் கேட்கிறதே
நீ சொன்ன வார்த்தைகள் கவிதை போல
என்னுள்ளே இனிக்கிறதே
உன் முடிவும் தேவை இல்லை
பதிலும் தேவை இல்லை
நினைவு போதும் எனக்கு
என் கனவில் நீயும் வந்தாய்
விழியில் நிலைத்து நின்றாய்
நிஜங்கள் மறக்க செய்தாய்
வெகுதூரம் போன பின்பும்
என்னை நீ மறந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
AMOUR SONG LYRICS IN TAMIL: காதல், The song is sung by Rk Adithya and released by Saregama Tamil label. AMOUR is a Sad song, composed by Pranav Aditya and Sanjay Prashadh KR , with lyrics written by Sanjay Prashadh KR and Gopi Murugan . The music video of this song is picturised on Adithya RK and Aaliya Hayath.

Frequently Asked Questions (Lyrics)

Where can I read the full lyrics of Amour?

You can read the complete lyrics of "Amour" in both Hindi and English right here on AtoZLyrics, along with translations and the official music video.

Who wrote the lyrics of Amour?

The lyrics of "Amour" were written by Sanjay Prashadh KR, Gopi Murugan.

Who is the singer of Amour?

"Amour" is sung by Rk Adithya.