Warning: Array to string conversion in /home/atozlyrics.com/header.php on line 12
Array Maya Nadhi Lyrics by Ananthu, Pradeep Kumar, Swetha Mohan | Tamil Song | AtoZLyrics
Maya Nadhi

Maya Nadhi Lyrics

ArtistAnanthu, Pradeep Kumar, Swetha Mohan
Album
LanguageTamil
MusicSanthosh Narayanan
LyricistUma Devi
LabelThink Music India
GenreLove
Year2025
Starring
Release Date2025-01-08

Sung by Ananthu, Pradeep Kumar, Swetha Mohan | Written by Uma Devi

MAYA NADHI SONG LYRICS IN TAMIL: 'மாயா நதி' The song is sung by Ananthu , Pradeep Kumar and Swetha Mohan from the soundtrack album for the Tamil film Kabali , directed by Pa. Ranjith, starring Rajinikanth, Radhika Apte, Winston Chao and Dhansika. "MAYA NADHI" is a Love song, composed by Santhosh Narayanan , with lyrics written by Uma Devi .
நெஞ்சம் எல்லாம்
வண்ணம் பல வண்ணம்
ஆகுதே கண்கள் எல்லாம்
இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே
நான் உன்னை காணும்
வரையில் தாபத நிலையே
தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே
ஆயிரம் கோடி முறை
நான் தினம் இறந்தேன் நான்
என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில்
மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே
மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே
நீா் வழியே மீன்களைப்
போல் என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு
துறவை நான் அடைந்தேன்
ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளாகி வலி
தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா
மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே
யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே
தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் என்னும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்
மணல் ஊரும்
மழையாய் மடிமீது விழ
வா வா அணை மீறும் புனலாய்
மாா் சாய்ந்து அழ வா
மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே
யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே
Nenjam ellam vannam pala vannam aaguthe
Kanngal ellam inbam koodi kaneer aaguthe
Naan unnai kanum varaiyil thaabatha nilaiyae
Deshangal thirinthen thaniyae thaniyaeee
Aayiram koodi murai naan thinam iranthen
Naan ennai uyirrthen pirivil pirivilll
Maaya nathi indru maarbil vazhiyuthe
Thooya naraiyilum kadhal malaruthe
Maaya nathi indru maarbil vazhiyuthe
Thooya naraiyilum kadhal malaruthe
Neer vazhiyae meengalai pol
En uravai naan izhanthen
Nee irunthum nee irunthum
Oru thuravai naan adainthen
Oli pokum irulae vazhvin porulaghi
Vali theerkkum valiyaai vaanjai tharavaa ahhh
Maaya nathi indru maarbil vazhiyuthe
Thooya naraiyilum kadhal malaruthe
Yaanai balam ingae serum uravilae
Pona vazhiyilae vazhkkai thirumbuthe
Desham ellam aalugindra oru padaiyai naan adainthen
Kalam ennum veeranidam en kodiyai naan ezhanthen
Manal orrum mazhaiyaai madi methu vizhava vaa
Anai merum punalaai maar saainthu azhavaa
Maaya nathi indru maarbil vazhiyuthe
Thooya naraiyilum kadhal malaruthe
Yaanai balam ingae serum uravilae
Pona vazhiyilae vaazhkkai thirumbuthe
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
MAYA NADHI SONG LYRICS IN TAMIL: 'மாயா நதி' The song is sung by Ananthu , Pradeep Kumar and Swetha Mohan from the soundtrack album for the Tamil film Kabali , directed by Pa. Ranjith, starring Rajinikanth, Radhika Apte, Winston Chao and Dhansika. "MAYA NADHI" is a Love song, composed by Santhosh Narayanan , with lyrics written by Uma Devi .

Frequently Asked Questions (Lyrics)

Where can I read the full lyrics of Maya Nadhi?

You can read the complete lyrics of "Maya Nadhi" in both Hindi and English right here on AtoZLyrics, along with translations and the official music video.

Who wrote the lyrics of Maya Nadhi?

The lyrics of "Maya Nadhi" were written by Uma Devi.

Who is the singer of Maya Nadhi?

"Maya Nadhi" is sung by Ananthu, Pradeep Kumar, Swetha Mohan.