Warning: Array to string conversion in /home/atozlyrics.com/header.php on line 12
Array Raasa Raasa Lyrics by G. V. Prakash Kumar, Sublahshini | Tamil Song | AtoZLyrics
Raasa Raasa

Raasa Raasa Lyrics

ArtistG. V. Prakash Kumar, Sublahshini
Album
LanguageTamil
MusicG. V. Prakash Kumar
LyricistYugabharathi
LabelSaregama Tamil
GenreLove
Year2025
Starring
Release Date2025-02-01

Sung by G. V. Prakash Kumar, Sublahshini | Written by Yugabharathi

LYRICS OF RAASA RAASA IN TAMIL: 'ராசா ராசா' The song is sung by G.V Prakash Kumar, Sublahshini from the Tamil film Kingston, directed by Kamal Prakash. The film stars G.V Prakash Kumar, Dhivyabharathi in the lead role. "RAASA RAASA" is a Love song, composed by G.V Prakash Kumar, with lyrics written by Yugabharathi.
ராசா ராசா
கிட்டா வாயின் ராசா
உன் பொல்லாதா சிறிப்புல பூவானா
பயப்புள்ளா ஆணேனே ஓர் தினுசா
ரோசா ரோசா
கொஞ்சா வாயின் ரோசா
உன் கண்ணாடி இடுப்புல காத்தெரி
தெரிந்திடா கண்டேன் ஒன்ன பெருசா
நீங்கள் லிரிக்ஸ் ரீடு.காம் இல் பாடலின் வரிகளை படிக்கின்றீர்கள்
சாமியா உள்ளாரா பூந்து
சந்த ஏன் நீ போடுற?
ரேடியோ இல்லாமா கூட
நெஞ்சுக்குள்ள பாடுதுத்
என் பாடுரா
கண்ணகட்டி காட்டுல தான் நிப்பாட்டுர
மல்லாந்து நா போகையில
அங்க இங்க தொட்டெடுத்து சூடெத்துற
கோவம் ஏதுணா போரப்போக்குல
காதல் பூத்தது சர்ச்-யூ ரோடுல
மச்சக்கன்னி வந்தே நிக்க
மூடகி போகும் மூன்றாம் பிளை
நட்சத்திரம் அ தனையம்
ரங்கோலி போடும் நீயும் வர
ஒனக்கு நான் பொண்டாட்டி டா
இருக்கணும் கான்ட்ரோல்-உ லா
அடியேதும் வாங்கமலே
சொல்பேச்சு நீக்கெட்டு
வாழனும் மதியில
ஊதா காத்துல ஊசி ஏத்துற
ஆசா பேசுல ஆழம் காட்டுற
பள்ளாங்கழி தேகத்துல
பட்டாஸா தூக்கி நீ வீசுற
பொதிவிடும் வேகத்துல
நங்கூரமாட்டம் என் பயுரா
வேவரமே இல்லாமா நீ
வேதுக்குனு பூபூக்குற
அடங்கியே நிக்காமலே
முன்னாலும் பின்னாலும்
ஆரிச்சி நடத்துற
ராசா ராசா
கிட்டா வாயின் ராசா
ரோசா ரோசா
கொஞ்சா வாயின் ரோசா
உன் கண்ணாடி இடுப்புல காத்தெரி
தெரிந்திடா கண்டேன் ஒன்ன பெருசா
சாமியா உள்ளாரா பூந்து
சந்த ஏன் நீ போடுற?
ரேடியோ இல்லாமா கூட
நெஞ்சுக்குள்ள பாடுதுத்
என் பாடுரா?
கண்ணகட்டி காட்டுல தான் நிப்பாட்டுர
மல்லாந்து நா போகையில
அங்க இங்க தொட்டெடுத்து
சூடெத்துற
Raasa raasa
Kitta vaayein raasa
Un pollaadha siripula poovaana
Payapulla aanenae oru thinusa
Rosaa rosaa
Konja vaayein rosaa
Un kannaadi iduppula kaatteri
Therinjida kandaene onna perusa
Saamiya ullaara poondhu
Sanda en nee podura?
Radio illaama kooda
Nenjukulla paateduththu
En paadura
Kannakatti kaattula thaan nippaattura
Mallaanthu naa pogaiyila
Anga inga thotteduthu soodeththura
You are reading the lyrics on lyricsread.Com
Kovam aethuna porapokkula
Kaadhal poothadhu church-u roadula
Machakanni vanthae nikka
Moodagi pogum moonam pirai
Natchathiram a thanaiyum
Rangoli podum neeyum vara
Onakku naa pondatti daa
Irukkanum controlu la
Adiyethum vaangamalae
Solpechu neekaettu
Vaazhanum madiyila
Oodha kaaththula oosi aeththura
Aasa pechula aazham kaattura
Pallaanguzhi dhegathula
Pattaasa thooki nee veesura
Pothi vidum vegaththula
Nangooramaattam yen paayura?
Vevarame illama nee
Vedukkunu poopookura
Adangiyae nikkaamalae
Munnalum pinnaalum
Aaraichi nadaththura
Raasa raasa
Kitta vaayein raasa
Rosaa rosaa
Konja vaayein rosaa
Un kannaadi iduppula kaatteri
Therinjida kandaene onna perusa
Saamiya ullaara poondhu
Sanda en nee podura
Radio illaama kooda
Nenjukulla paateduththu
En paadura
Kannakatti kaattula thaan nippaattura
Mallaanthu naa pogaiyila
Anga inga thotteduthu
Soodeththura
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
LYRICS OF RAASA RAASA IN TAMIL: 'ராசா ராசா' The song is sung by G.V Prakash Kumar, Sublahshini from the Tamil film Kingston, directed by Kamal Prakash. The film stars G.V Prakash Kumar, Dhivyabharathi in the lead role. "RAASA RAASA" is a Love song, composed by G.V Prakash Kumar, with lyrics written by Yugabharathi.

Frequently Asked Questions (Lyrics)

Where can I read the full lyrics of Raasa Raasa?

You can read the complete lyrics of "Raasa Raasa" in both Hindi and English right here on AtoZLyrics, along with translations and the official music video.

Who wrote the lyrics of Raasa Raasa?

The lyrics of "Raasa Raasa" were written by Yugabharathi.

Who is the singer of Raasa Raasa?

"Raasa Raasa" is sung by G. V. Prakash Kumar, Sublahshini.