Warning: Array to string conversion in /home/atozlyrics.com/header.php on line 12
Array Ulla Valikkuthu Lyrics by Amos Paul, Sree Madhumitha Sandiran | Tamil Song | AtoZLyrics
Ulla Valikkuthu

Ulla Valikkuthu Lyrics

ArtistAmos Paul, Sree Madhumitha Sandiran
Album
LanguageTamil
MusicShameshan Mani Maran
LyricistYuwaji
LabelDivo Music
Genre
Year2023
Starring
Release Date2023-09-11

Sung by Amos Paul, Sree Madhumitha Sandiran | Written by Yuwaji

ULLA VALIKKUTHU SONG LYRICS IN TAMIL: 'உள்ள வலிக்குது' The song is sung by Amos Paul and Sree Madhumitha Sandiran from the soundtrack album for the Tamil film Vinveli Devathai , directed by Shalini Balasundaram, starring Shalini Balasundaram and Auro Chakkravarthy. "ULLA VALIKKUTHU" is composed by Shameshan Mani Maran , with lyrics written by Yuwaji .
Ulla valikudhu
Nenju thavikudhu
Enna thaandi ponaaye
Pinju mozhiyila
Konji sirichava
Nenja veesi ponaalae
Ena anbaala nee vandhu thaalattuna
Adhu indrodu mannanadhae
Verum kannadi nesatha yen kattuna
Udan jaalum vaazhuven
Indha saabam podhum
Viduthalai kidachiduma
En thookam pochu
En kanavula ava varuva
Engum pogum bothum
Ava mugam theriyudhada
Ava kadhal vaartha
Adikkadi kettkudhada
Sollamal neeyae en vedhana
Anaiyadha neruppaga urukollumo
Illama neeyae en nenjorama
Adhu koodi kaayangal uruguvoma
Thavikkira manasukku theriyaliyae
Kalavara kaadhal ini illaiyae
Vizhikkira erimala adangamale
Kathirena adakkiyum mudiyaliyae
Yenada nejam kelada
Poovaiyin idhayathil neeyada
Aarudhal ingu yaardi
Thanimaiyin kodumaiyai paaradi
Indha saabm podhum
Vidhuthalai kidachiduma
En thookam pochu
En kanavula ava varuva
En kanavula ava varuvaan
Engum pogum bothum
Ava mugam theriyudhada
Ava kadhal vaartha
Adikkadi kettkudhada
உள்ள வலிக்குது
நெஞ்சு தவிக்குது
என்ன தாண்டி போனாயே
பிஞ்சு மொழியில
கொஞ்சி சிரிச்சவ
நெஞ்ச வீசி போனாளே
என் அன்பால நீ வந்து தாலாட்டுன
அது இன்றோடு மண்ணானதே
வெறும் கண்ணாடி நேசத்த ஏன் காட்டுன
உடஞ்சாலும் வாழுவேன்
இந்த சாபம் போதும்
விடுதலை கிடச்சிடுமா
என் தூக்கம் போச்சு
என் கனவுல அவ வருவா
எங்கும் போகும் போதும்
அவ முகம் தெரியுதடா
அவ காதல் வார்த்த
அடிக்கடி கேக்குதடா
atozlyric.com
சொல்லாமல் நீயே என் வேதன
அணையாத நெருப்பாக உருக்கொள்ளுமோ
இல்லாம நீயே என் நெஞ்சோரமா
அது கூடி காயங்கள் உருகுவாமோ
தவிக்கிற மனசுக்கு தெரியலியே
கலவரக் காதலி இனி இல்லையே
விழிக்கிற எரிமல அடங்கலயே
கதிரென அடக்கியும் முடியலியே
எனடா நெஞ்சம் கேளடா
குருவியின் இதயத்தில் நீயடா
பாருகள் இங்கு யாரடி
தனிமையின் கொடுமையை பாராடி
இந்த சாபம் போதும்
விடுதலை கிடச்சுடுமா
என் தூக்கம் போச்சு
என் கனவுல அவ வருவா
கனவுல அவ வருவா
எங்கும் போகும் போதும்
அவ முகம் தெரியுதடா
அவ முகம் தெரியுதடா
அவ காதல் வார்த்த
அடிக்கடி கேக்குதடா
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
ULLA VALIKKUTHU SONG LYRICS IN TAMIL: 'உள்ள வலிக்குது' The song is sung by Amos Paul and Sree Madhumitha Sandiran from the soundtrack album for the Tamil film Vinveli Devathai , directed by Shalini Balasundaram, starring Shalini Balasundaram and Auro Chakkravarthy. "ULLA VALIKKUTHU" is composed by Shameshan Mani Maran , with lyrics written by Yuwaji .

Frequently Asked Questions (Lyrics)

Where can I read the full lyrics of Ulla Valikkuthu?

You can read the complete lyrics of "Ulla Valikkuthu" in both Hindi and English right here on AtoZLyrics, along with translations and the official music video.

Who wrote the lyrics of Ulla Valikkuthu?

The lyrics of "Ulla Valikkuthu" were written by Yuwaji.

Who is the singer of Ulla Valikkuthu?

"Ulla Valikkuthu" is sung by Amos Paul, Sree Madhumitha Sandiran.