Warning: Array to string conversion in /home/atozlyrics.com/header.php on line 12
Array Kanmani Anbodu Kadhalan Lyrics by Kamal Haasan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) | Tamil Song | AtoZLyrics
Kanmani Anbodu Kadhalan

Kanmani Anbodu Kadhalan Lyrics

ArtistKamal Haasan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki)
Album
LanguageTamil
MusicIlaiyaraaja
LyricistKavignar Vaali
LabelRajshri Tamil
GenreLove
Year2024
Starring
Release Date2024-12-23

Sung by Kamal Haasan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) | Written by Kavignar Vaali

KANMANI ANBODU KADHALAN SONG LYRICS: The song is sung by Kamal Haasan and S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from the soundtrack album for the Tamil film Guna , directed by Santhana Bharathi, starring Kamal Haasan, Roshini and Rekha. "KANMANI ANBODU KADHALAN" song was composed by Ilaiyaraaja , with lyrics written by Kavignar Vaali .
கண்மணி அன்போட காதலன்
நான் நான் நான்
ம்ம்ம் எழுதும் எழுதும்
கடிதம் கடிதம் சி கடுதாசி
இல்ல கடைத்தமே இருக்கட்டும்
ஹா கதிதம் படி
கண்மணி அன்போட காதலன்
நான் எழுதும் கடிதமே
பாடவே பாடுச்சிட்டியா
ஆப் நானும்
மொதல்ல காணமணி சொன்னால
இங்க பொன்மணி பொட்டுக்கா
பொன்மணி உன் வீட்ல சௌக்கியமா
நா இங்க சௌக்யம்
போனமணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே
உன்ன நெனாச்சு பாக்கும் போது கவிதா
மனசுல அருவி மாறி கொட்டுது
ஆனா அத்தா எழுதண்ணுன்னு ஒக்காந்தா
எழுத்துதான் அந்த வார்த்தை
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எஹுதா நினைக்கையில் வார்த்தை முட்டுது
அதெய்தான் ஆஹா பிரமாதம்
கவிதா கவிதா பாடி
கண்மணி அன்போட காதலன்
நான் எழுதும் கடிதமே
போனமணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே
உன்ன எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அத எழுத்து நினைவையில் வார்த்தை முட்டுது
ஓஹோஹோ கண்மணி அன்போட காதலன்
நான் எழுதும் கடிதமே லா லா லா
போனமணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே லா லா லா
ம்ம்ம் என்னக்கு உண்டான காயம்
அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல
என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவாரது இல்ல
எத்தாயும் எழுத்துக்கோ
நடுல நடுல மானே தானே
பொன்மானே இதெல்லாம் போடகணும்
தோ பாரு என்னக்கு என்ன
காயம்நாளும் ஒடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா தங்கது
அபிராமி அபிராமி அபிராமி
அத்தாயும் எழுதணுமா ஆஹா ஆஹா
Athu kaathal
என் காதல் என்னனு சொல்லமா
ஏங்க அங்கே அழுகையா வருது
ஆனா நா அழுது
என் சோகம் உன்ன தாக்கிடுமோனு
அப்படின்னு நெனைக்கும் போது
வார அழுக கூட நின்னுடுது
ஹாஹா ஹாஹா
மனிதன் உணர்ந்துகொள்ள
இது மனித காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
புனிதமானது
உண்டான காயமெங்கும்
தன்னாலே ஆறிப்போனா
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆனா போதும்
என் மெனி தாங்கி கொள்ளும்
உந்தன் மேனி தங்காது சேந்தேன்
எந்தன் காதல் என்னவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகாய் வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
என்றென்றும்போது வந்தா
அழுகாய் நின்றது
மனிதன் உணர்ந்துகொள்ள
இது மனித காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
அபிராமியே தாலாட்டும்
சாமியே நான்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பதியே
அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலியே லாலியே லாலி லாலியே
அபிராமி லாலியே லாலி லாலியே
அபிராமியே தாலாட்டும் சாமியே
நான்தானே தெரியுமா
உனக்கு புரியுமா
Kanmani anboda kadhalan
Naan naan naan
Hmmm ezhuthum ezhuthum
Kaditham letter chi kaduthasi
Illa kadithame irukatum
Ha kaditham padi
Kanmani anboda kaadhalan
Naan ezhuthum kadithame
Paatave paaduchhittiyaa
Aap naanum
Mothalla kanamani sonnala
Inga ponmani poattukaa
Ponmani un veetla sowkiyama
Naa inga sowkyam
Ponamani un veetil sowkiyama
Naan ingu sowkyame
Unna nenaachu paakumbothu kavitha
Manasula aruvi maari kottuthu
Aana atha ezhuthannunnu okkantha
Ezhuthuthaan antha vaartha
Unnai enni paarkkaiyil kavithai kottuthu
Athai ezhutha ninaikaiyil vaarthai muttuthu
Atheythaan aaha pramatham
Kavitha kavitha padi
Kanmani anboda kaadhalan
Naan ezhuthum kadithame
Ponamani un veetil sowkiyama
Naan ingu sowkyame
Unna enni paarkkaiyil kavithai kottuthu
Atha ezhutha ninaikaiyil vaarthai muttuthu
Ohoho kanmani anboda kaadhalan
Naan ezhuthum kadithame la la la la
Ponamani un veetil sowkiyama
Naan ingu sowkyame la la la la
Hmmm ennaku undaana kaayam
Athu thannaala aaridum
Athu ennaavo theriyala
Enna maayamo theriyala
Ennaku onnume aavarathu illa
Ethayum ezhuthiko
Nadula nadula maane thane
Ponmaane ithellam potukanum
Tho paaru ennaku enna
Kaayamnaalum odambu thaangidum
Un udambu thaangumaa thaangathu
Abhiraami abhiraami abhiraami
Athayum ezhuthanuma aha aha
Athu kaathal
En kaathal ennanu sollama
Aenga aenga azhugaiya varuthu
Aana naa azhudhu
En sogam unna thaakkidumonu
Apadinnu nenaikkum pothu
Vaara azhuga kooda ninnuduthu
Hahaha haahaa
Manithar unarndhukolla
Ithu manitha kaadhal alla
Adhaiyum thaandi punithaamaanathu
Punithamaanathu
Undaana kaayamengum
Thannaale aaripona
Maayam enna ponmaane ponmaane
Enna kaayam aana pothum
En meni thaangi kollum
Unthan meni thaangaathu senthene
Enthan kaadhal ennavendru
Sollaamal aenga aenga
Azhugai vanthaathu
Enthan sogam unnai thaakkum
Enrennumbothu vantha
Azhugai nindrathu
Manithar unarndhukolla
Ithu manitha kaadhal alla
Adhaiyum thaandi punithaamaanathu
Abiraamiye thaalaattum
Saamiye naanthaane theriyumaa
Sivagaamiyae sivanil neeyum paathiye
Athuvum unnakku puriyumaa
Suba laaliye laaliye laali laaliye
Abiraami laaliye laali laaliyae
Abiraamiye thaalaattum saamiye
Naanthaane theriyumaa
Unnakku puriyumaa
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
KANMANI ANBODU KADHALAN SONG LYRICS: The song is sung by Kamal Haasan and S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from the soundtrack album for the Tamil film Guna , directed by Santhana Bharathi, starring Kamal Haasan, Roshini and Rekha. "KANMANI ANBODU KADHALAN" song was composed by Ilaiyaraaja , with lyrics written by Kavignar Vaali .

Frequently Asked Questions (Lyrics)

Where can I read the full lyrics of Kanmani Anbodu Kadhalan?

You can read the complete lyrics of "Kanmani Anbodu Kadhalan" in both Hindi and English right here on AtoZLyrics, along with translations and the official music video.

Who wrote the lyrics of Kanmani Anbodu Kadhalan?

The lyrics of "Kanmani Anbodu Kadhalan" were written by Kavignar Vaali.

Who is the singer of Kanmani Anbodu Kadhalan?

"Kanmani Anbodu Kadhalan" is sung by Kamal Haasan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki).